சற்று முன்

சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |   

சினிமா செய்திகள்

மகிழ்ச்சி - இது சூப்பர் ஸ்டாரின் தீபாவளி!
Updated on : 30 October 2016

இந்த வருட தீபாவளி வெகு விமர்சையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்ட நிலையில், பிரபலங்களின் தீபாவளி எப்படி இருந்தது என்பதை ரசிகர்கள் அறிய எப்போதும் ஆவலாக இருப்பார்கள்.



 



அதிலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீபாவளி கொண்டாட்டம் குறித்து ரசிகர்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு இருக்கும்.



 



இந்த ஆண்டும் ரஜினிகாந்தின் தீபாவளி கொண்டாட்டம் குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பது ஒரு புகைப்படத்தின் மூலம் தான்.



 



தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் பெயரக் குழந்தைகளுடன் ஆனந்தமாக சூப்பர் ஸ்டார் மத்தாப்பு கொளுத்தும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.



 



தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தாருடன் ரஜினிகாந்த் தீபாவளி கொண்டாடும் புகைப்படம் வேகமாக இணையதளத்தில் பரவி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா