சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சேப்பாக்கம் மைதானத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு கொடி பிடித்த தல அஜித் ரசிகர்
Updated on : 13 February 2021

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.



 



படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்படுவதால் அவற்றின் படப்பிடிப்பு முடிந்தவுடன் படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 



 



இருப்பினும் வலிமை படத்தின் அப்டேட்ஸ் ஒன்றும் கடந்த ஒருவருடமாக வெளிவராததால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். அதனை வெளிக்காட்டும் விதமாக அஜித் ரசிகர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ‘வலிமை’ அப்டேட்டை கேட்கத் தொடங்கிவிட்டனர்.



 



இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. 



 



இந்த போட்டியை காண வந்திருந்த அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் வேண்டும் என்ற போஸ்டரை கையில் பிடித்துக்கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.



 






We Want #Valimai UPDATE


 

💥



 

💥

Place : Chepauk Cricket Stadium,Chennai #ThalaAjith | #INDvENG





 




 

Image



















Copy link to Tweet


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா