சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷை தொடர்ந்து ஹீரோவாகும் இசையமைப்பாளர்
Updated on : 15 February 2021

ரிக் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஹேமா ரவிசங்கர் தயாரிக்கும் படம் "ஓட்டம்". இந்த படத்திற்கு எம் முருகன் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்குனராக அறிமுகம் ஆகிறார். 



 



இவர் திரைத்துறையில் நூறுக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்து சாதனை புரிந்தவர் காலம் சென்ற இயக்குனர் இராமநாராயணனிடம் "ராஜகாளியம்மன்", "கந்தா கடம்பா கதிர்வேலா", "மண்ணின் மைந்தன்" போன்ற படங்களுக்கு உதவியாளராக பணிபுரிந்தவர். 



 



இசையமைத்து தேனிலவு செல்லும் தம்பதிகள் சந்திக்கும் திகிலான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதை. இதில் மர்மம் திகில் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் பலவும் இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். 



 





 





 





இந்த படத்தில் எஸ். பிரதீப்வர்மா கதாநாயனாக நடிக்கிறார். கதாநாயகனும் இவரே, இசையும் இவரே 



 



இவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த ஐஸ்வர்யா சிந்தோஹி, கேரளாவை சேர்ந்த அனுஸ்ரேயா ஆகியோர் கதாநாயகியாக அறிமுகமாகின்றனர். மேலும் சாய்தீனா, அம்பானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றார். 



 



இந்த படத்தை சென்னை, கோவை, சிக்மகளூர் சக்களலேஷ்புரா போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது, ஒளிப்பதிவு ஜோசப்ராய்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா