சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

பிரதமர் மோடியையும் விட்டுவைக்காத அஜித் ரசிகர்கள்
Updated on : 15 February 2021

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’. படத்தின் அப்டேட்ஸ் ஒன்றும் கடந்த ஒருவருடமாக வெளிவராததால் அஜித் ரசிகர்கள் அப்டேட்டுக்காக ஏங்கி காத்துக்கொண்டிருந்தனர். 



 



போனி கபூர் ஒரு நேர்காணலின்போது ஒரு சண்டைக்காட்சியை தவிர ஏனைய காட்சிகள் வலிமை படத்தில் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவிருப்பதாகவும் கூறினார். 



 



இதனால் அஜித் ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்தாலும் இன்னும் ஏக்கம் தீராததால்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்தபோது கிரிக்கெட் வீரர் மொய்தீன் அலியிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகியது. 



 





இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் நிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



 



அவர் வரும் வழியில் சாலையோரத்தில் பதாகை ஏந்தி நின்ற அஜித் ரசிகர்கள் சிலர், “அய்யா.. வலிமை அப்டேட் வேணும்யா” என கோரஸாக குரல் கொடுத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.



 






This is Pure Crazeeeeeee


 

🔥

Finally Fans asking #ValimaiUpdate To Honourable PM @narendramodi when he Visited Chennai Yesterday


 

😊

The Most Wanted News and Talk of the Town is THALA AJITHs VALIMAI Movie Update's Hope it strikes Us Very Soon


 

🤗

#Valimai





 





 




 




 









 



 


 


 





















Copy link to Tweet


 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா