சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

மாளவிகா மோகனன் ட்விட்டரில் அடுத்த படத்தின் டடைட்டில் மற்றும் டீசர் வீடியோவை வெளியிட்டார்
Updated on : 15 February 2021

 ’மாஸ்டர்’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் அடுத்ததாக கார்த்திக் நரேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.



 



அதுமட்டுமின்றி அவர் ஏற்கனவே ஒரு பாலிவுட் படத்தில் நடித்து கொண்டிருந்தார். சித்தார்த் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ரவி உதயவார் என்பவர் இயக்கி வருகிறார். தற்போது அந்த பாலிவுட் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. வெளியான அந்த  டீசர் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இந்த படத்தின் டைட்டில் ’யுத்ரா’ என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.





 இன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரில் அட்டகாசமான த்ரில் காட்சிகள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



 






Aahhh..so excited to finally share this with you guys!


 

☺️

Presenting #Yudhra - releasing summer 2022! Watch- bit.ly/FilmAnnounceme @SiddhantChturvD @raviudyawar @ritesh_sid @FarOutAkhtar @excelmovies @J10Kassim @ShridharR @BasrurRavi @AAFilmsIndia @ZeeMusicCompany





 







 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா