சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

சசிகலாவை சந்தித்த பிரபலங்கள்! காரணம் அரசியல் கூட்டணியா!
Updated on : 24 February 2021

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து சமீபத்தில் விடுதலையான சசிகலா, வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் டிடிவி தினகரனின் அமமுக புதிய கூட்டணியை அமைக்கும் என்றும் அரசியல் கட்சி விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.



 



இந்நிலையில் பிரபலங்கள் பலர் சசிகலாவை சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 



அந்த வரிசையில் முதலாவதாக நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சசிகலாவை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அவரை தொடர்ந்து இயக்குனர் இமயம் பாரதிராஜா சசிகலாவை சந்தித்தார்.



 





 



இவர்களை தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சசிகலாவை சந்தித்துள்ளார். ஏற்கனவே சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்று சீமான் அறிவித்துள்ள நிலையில் தற்போது சசிகலாவை சந்தித்து இருப்பது பல்வேறு அரசியல் யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.



 



இந்தநிலையில் சசிகலா வரும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் டிடிவி தினகரனின் அமமுக புதிய கூட்டணியை அமைக்கும் என்றும் அரசியல் கட்சி விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.



 



அப்படி கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணியில் சரத்குமார், சீமான் கட்சிகள் உள்பட எந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பதை காலம் தான் கூறவேண்டும். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா