சற்று முன்

எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |   

சினிமா செய்திகள்

விஜயகாந்த் பற்றி சில குறிப்புகள்...
Updated on : 15 May 2016

எல்லோரும் திரு விஜயகாந்த் அவர்களை

முகநூலில் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில்

காமெடியாக பண்ணி அவரை தவறான முறையில் சித்தரித்து வருகிறார்கள் !

அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் கேப்டன் அவர்களை பற்றி சில குறிப்புகள்...



 



1, இந்தியாவின் சிறந்த குடிமகன் விருதை பெற்றவர் இவர் தான் !



 



2, இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் படங்களில் தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்கவில்லை !



 



3, வருடம் வருடம் தனது பிறந்த நாள் அன்று எம் -ஜி -ஆர் காது கேளாத பள்ளி க்கு10, லட்சம் நிதி உதவி செய்து வருபவர் இவர் தான் !



 



4, முதல் முதலில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொடுத்தவர் இவர் தான் !



 



5 , இந்தியா வில் எந்த மாநிலத்தில வது இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் முதலில் 5, லட்சம் நிதி உதவி செய்யுபவரும் இவர் தான் !



 



6, முதல் முதலில் நடிகர் இலவச மருத்துவமனை வைத்தவரும் இவர் தான் !



 



7, நடிகர் சங்கம் கடனில் தத்தளித்தபோது இவர்முயற்சியால் வெளிநாடுகளிலில் கலைநிகழ்ச்சி நடத்தி கடனைஅடைத்து நடிகர்சங்கத்தை சிறப்பாக

செயல்படுத்தியவர்.....



 



8, ஜெயலலிதாவை எதிர்த்த ஒரே ஆம்பளயும் இவர்தான் ...



 



9, மற்றவர்களை போல் மீடியா முன் நடிக்காமல் எதார்த்தமாக பேசுவரும் இவர்தான்.



 



இவை அனைத்தும் உண்மையான விசயம். ஒப்புக்கொண்டால் பகிரவும்...



 



                                                                                                             நன்றி,

                                                                                                            கி வெங்கட் ராமன் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா