சற்று முன்

நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |   

சினிமா செய்திகள்

எஸ்.ஆர் பிரபு திறந்துவைத்த Madras Pongal
Updated on : 27 February 2022

தலைநகரமான நம்ம சென்னையில எந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதோ அதே அளவுக்கு உணவகங்களும் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



 



உணவகங்கள் அதிக அளவில் இருந்தும்  யாருக்கு என்ன பயன்..!



 



 ஒருவேளை ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டால் அடுத்த வேலை அதே உணவகத்தில் சாப்பிட முடியாத நிலையில் தான் இன்றைக்கு பலபேர் சென்னையில் இருக்கிறார்கள்.



 



ஆனால் மிகவும் எளிய முறையில்  (25-02-2022) அன்று நமது "Madras Pongal" நிர்வாக இயக்குநர் திரு.JP அவர்களின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான  திரு.S.R.பிரபு அவர்களின் பொற்கரங்களால் திறப்பு விழாகண்ட நம்ம "Madras Pongal" உணவகத்தில் தினமும் காலையில் வயிற்றுக்கு நிறைவாக நாவிற்கு மிகவும் சுவையான சிற்றுண்டி இட்லி வடை தோசை பொங்கல் சக்கரை பொங்கல் பாயசம் கேசரியும்,



 



மதியம் சாப்பாடு வகையில் உள்ள வெரைட்டி ரைஸ் அனைத்து வகைகளும் இங்கு கிடைக்கும்.



 



மாலையும்,இரவும் டிபன் வகைகள் ஸ்நாக்ஸ் வகைகள் சப்பாத்தி வகைகள் இங்கு கிடைக்கும்.



 



இங்கு தயார் செய்யும் அனைத்து  உணவு வகைகளும் சுத்தமான முறையிலும், சுகாதாரமான வகையிலும் தயார் செய்யப்படுகின்றது.



 



மேலும் சமையல் கலையில் கைதேர்ந்த சீனியர் செப்பு களை வைத்து உணவு வகைகள் தயாரிக்கப்படுவது இந்த மெட்ராஸ் பொங்கலின் தனிசிறப்பு.



 



தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறியதாவது.



 இட்லி,வடை,பொங்கல், சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன்  நாவிற்கு நல்ல ருசியாக இருந்தது. பிறகு மெது வடை சட்னி ,சாம்பாருடன் கலந்து சாப்பிட்டேன் குறிப்பாக சாம்பாரில் நெய்பருப்பின் மனமும், நாவிற்க்கு ரொம்ப சுவையாக இருந்தது .

இந்த சுவையை கடைசிவரை கடைபிடிக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டேன்.

 உணவு வகைகள் மிகவும் தரமான முறையில் உள்ளது என்றும் உணவு தயாரிக்கும் இடம் கூட மிகவும் சுகாதாரமான முறையில்  பராமரிக்கிறார்கள்.

மெட்ராஸ் பொங்கல் குழுமத்திற்க்கு  என்னுடைய வாழ்த்துக்கள் இவ்வாறு கூறினார்.



 



மெட்ராஸ் பொங்கல் குழுமத்தின் இயக்குநர்  JP கூறியதாவது.



 



எங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த சுவையில் தரமான உணவு வகைகளை மூன்று வேளையும் வழங்குவதே எங்களின் லட்சியம் .

மேலும் இது எங்களுடைய முதல் படிதான் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் மேலான ஆதரவில் இந்த படிகள் நிச்சயமாக உயரும் என நம்புகிறோம்.

 வாருங்கள் வரவேற்கிறோம்..! உணவு அருந்துங்கள் நிறைவாக செல்லுங்கள்.



 



திறப்பு விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் நிர்வாக இயக்குனர் JP நன்றி தெரிவித்தார்.





வருங்காலத்தில் வாடிக்கையாளர்களே எங்களின் முழு முகவரியாக மாற போகின்ற 

எங்களின் கடையின் முகவரி:





"Madras Pongal"

No:32,3rd cross main road,

Kasturi bhai,

Adyar

Land Mark - (opp) Adyar nalli silks.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா