சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த அமைச்சர் !
Updated on : 28 February 2022

வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது .



 



சிறப்பு அழைப்பாளர்களாக  மலேசிய மனித வளத்துறை அமைச்சரும் தீவிர தல அஜித் ரசிகரான டத்தோ  ஸ்ரீ   M .சரவணன் அவர்களும் , மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சிஇஓ டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர் .



 



இந்திய சிறப்பு  சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள் , சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது .



 



மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்  50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன்ளிகளுக்கு  திரைப்படத்தைப் பார்க்கவும் , அஜித் நற்பணி  அறக்கட்டளைக்கு மலேசிய பண மதிப்பில் (RM 5000 ) ரொக்கம் மற்றும் இலவச  சானிடைசர்கள் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. அனைவரும் படத்தை ரசித்தார்கள். மலேசியா தல அஜித் ரசிகர் மன்றம் நிறைய தொண்டுகளை செய்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்றின் போதும் , மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இளைஞர் அதிகாரமளிக்கும் நிறுவனமாகவும் உதவி செய்து வருகின்றனர் .



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா