சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

தான் எழுதிய கதையை விரைவில் டைரக்ட் செய்யப்போவதாக அறிவித்த யுவன் சங்கர் ராஜா !
Updated on : 01 March 2022

அரவிந்தன் ' படத்தில் இசையமைக்க ஆரம்பித்து கடந்த 25 வருடங்களாக வெற்றிகரமான இசையமைப்பாளராக தனக்கான தனிப்பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறார், இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.



 



அதையொட்டி பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சந்திப்பை ' தாஜ் கொரமண்டல் ஹோட்டல் '-ல் ஏற்பாடு செய்திருந்தார்.  வழக்கமாக டி.ஷர்ட்டில் பெரும்பாலும் பார்த்து பழக்கப்பட்ட நமக்கு ஃபுல் ஹேண்ட் ஷர்ட் இன்ஷர்ட் செய்து, மனைவியுடன் யுவன் வந்திருந்தது வித்தியாசமாக இருந்தது.



 



தொடர்ந்து இசையோடு பயணித்துக் கொண்டிருப்பவர், ஒரு கதையை எழுதி உள்ளாராம். விரைவில் டைரக்ட் செய்யப் போவதாக சொன்னார். நல்ல கதைதளை தொடர்ந்து தயாரிப்பதாகவும் சொன்னார்.



 





 





 





கல்லூரிக்கே போனதில்லை, ஸ்கூலுக்கும் ஒழுங்காக போனதில்லை என்று சொன்ன யுவன் சங்கர் ராஜா, டீன் ஏஜில் தானும் எல்லோரையும்போல ' சைட் ' அடித்ததாத சொன்னார். ' சைட்‌' அடித்த அனுபவத்தை யாரும் கேட்காததால் அவரும் சொல்லவில்லை.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா