சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

காதல் திருமணம் செய்ய முயலும் மூன்று ஜோடிகள் சந்திக்கும் சமூக பிரச்சினைகளை பற்றிய கதை !
Updated on : 03 March 2022

இணைபிரியா மூன்று நண்பர்கள் சாதியை தாண்டி , மதத்தை தாண்டி, பணத்தை தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா? என்ன பண்ணியது இந்த சமுகம் என்பதை மிக அழகாக புதுமுகங்களை வைத்து கே.வி.முகி இயக்கி உள்ளார். டி.சிவபெருமாள் தனது சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில்  "நண்பா" படத்தை தயாரித்துள்ளார்.



 



புதுமுகங்கள் பிரபு - மீனா ,ஆகியோருடன்  கல்லூரி வினோத், சிசர் மனோகர், மெளலி, ஜானகி, பாபி , கற்பகம், ஜோதிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



துரைராஜ் படத்தொகுப்பையும், ஜெயம் ஒளிப்பதிவையும், டென்னிஸ் வல்லபன் இசையையும், ஆர்.என்.முரளி சண்டை பயிற்சியையும், பவர் சிவா நடன பயிற்சியையும், இளையகம்பன் பாடல்களையும், கே.வி. முகி கதை திரைக்கதை, வசனம் , இயக்கத்தையும் , டி.சிவபெருமாள் தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.



 



சிவஞானம் பிலிம் புரொடக்சன் நிறுவனத்தின் " நண்பா" விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா