சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

அஜித் செண்டிமெண்ட் இனியும் எடுபடுமா !
Updated on : 04 March 2022

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'வலிமை'  படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை தழுவினாலும் அஜித்தை பார்ப்பதற்கென்றே இருக்கும் ஒரு கூட்டத்தால் இன்றும் 'வலிமை' வசூல் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, 



 



சத்தமில்லாமல் ’அஜித் 61’ படத்தின் பூஜை மார்ச் 9ஆம் தேதியும் போடவுள்ளதாகவும் மார்ச் 18-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்காக சென்னை அண்ணா சாலையில் பிரமாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



 



எப்படி ’வலிமை’ படத்தின் டைட்டிலை அந்த படத்தின் பூஜை அன்றே படக்குழுவினர் அறிவித்தார்களோ அது  போலவே ’அஜித் 61’ படத்தின் டைட்டிலை அந்த படத்தின் பூஜை அன்றே அறிவிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் ’அஜித் 61’ படத்தின் டைட்டில் ’வல்லமை’  என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



 



சில ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் சென்டிமெண்டாக ’V’ வரிசையில் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதே வரிசையில் தற்போது ’வல்லமை’ என்ற டைட்டிலும்  வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன .

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா