சற்று முன்

'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |   

சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜ், ரகுவரன் போன்றவர்களை தனக்கு ரோல் ரோல் மாடல்களாக கூறும் புதுமுக வில்லன் !
Updated on : 07 March 2022

நடிகர் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களை தனக்கு ரோல் மாடல் என்று புதிதாக வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் களமிறங்குகிறார் நடிகர் பிஜிஎஸ்...



 



சென்ற மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த  சிவ மாதவ் இயக்கியுள்ள '3.6.9' என்ற திரைபடத்தில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 21 வருடங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடித்த்துள்ள திரைபடத்தில் அறிமுக வில்லனாக பி ஜி எஸ் நடித்துள்ளார்...



 



இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 81 நிமிடத்தில் முழு படப்பிடிப்பும் நடத்தி முடித்து உலக சாதனை படைத்துள்ளது. இதில்  மிக நீண்ட வசனத்தை நடிப்புடன் வெளிப்படுத்தி 3.6.9 படக்குழுவை வெகுவாக கவர்ந்தார் பிஜிஎஸ்....



 



இவர் தமிழ் சினிமாவில் ரகுவரன், பிரகாஷ் ராஜ் போன்றவர்களை போல் சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.



 



சுமார் ஆறு பக்கங்கள் கூடிய வசனத்தை பேசி நடித்தது தனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றவர் தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா