சற்று முன்

அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |   

சினிமா செய்திகள்

ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்து வளரும் ஆண்மகனிடம் பாலியல் குற்றங்கள் இருக்காது: பிரபல நடிகையி
Updated on : 24 April 2018

ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்து வளரும் ஆண்மகனிடம் எப்போதுமே பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இருக்காது என்று பிரபல நடிகை ஆம்பர் ரோஸ் கூறியுள்ளார்.



ஆம்பர் ரோஸ் என்பவர் ஹாலிவுட்டில் பிரபல நடிகையாகவும், மாடல் அழகியுமாக இருந்து வருகிறார். இவர் கணவரை விட்டு பிரிந்து தனது 5 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஆம்பர் ரோஸ், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 



அந்த பேட்டியில், ‘‘தனது 5 வயது மகன் முன், தான் எப்போதும் நிர்வாணமாகத்தான் காட்சியளிப்பேன். தனது மகனுக்கு பெண்ணுறுப்பு உள்பட பெண்களின் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும். அவன் இந்த வயதிலேயே பெண்கள் குறித்து அவன் முழுமையாக தெரிந்து கொண்டால் பின்னாளில் அவன் பெண்ணியவாதியாக வளர்வான். ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தாலும் ஆண்மகன் சாதாரணமாக இருக்க வேண்டும். அப்படி வளர்க்கப்பட்டால் இந்த உலகில் பாலியல் குற்றங்களே இருக்காது என்றும், என் மகன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்பதற்காகத்தான் அவன் முன் நிர்வாணமாக தோன்றுகிறேன்’’ என்று ஆம்பர் பேட்டியில் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா