சற்று முன்

'முரா' படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    'கேம் சேஞ்சர்' படத்தின் வட இந்திய விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!   |    என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் - நடிகர் சூர்யா   |    'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!   |    'நந்தன்' படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!   |    பிரைம் வீடியோவின் அதிரடி ஆஃபர்!   |    ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்   |    டாப் 4 இல் இடம்பிடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!   |    'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |   

சினிமா செய்திகள்

சவரக்கத்தியில் முதன் முதலாக மிஷ்கின் எழுதி பாடியுள்ள 'பார்பர் கீதம்' வெளியீடு
Updated on : 03 August 2016

சவரக்கத்தி திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் எழுதி, பாடியுள்ள 'பார்பர் கீதம்' சிங்கள் டிராக் பாடல் இன்று (04.08.2016) வெளியிடப்படுகிறது.



 



மிஷ்கினின் உதவி இயக்குநரும், சகோதரருமான G.R.ஆதித்யா இயக்கும் சவரக்கத்தி திரைப்படத்தில் மிஷ்கின், ராம், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



 



சவரக்கத்தி படத்தை எழுதி தயாரிக்கும் மிஷ்கின், "தங்கக் கத்தி, வெள்ளிக் கத்தி, செம்புக் கத்தி, இரும்புக் கத்தி, சவரக் கத்தி ஈடாகுமா" என்று தொடங்கும் பாடலை ஆரோல் கொரேலியின் இசையில் எழுதி பாடியிருக்கிறார்.



 



இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சவரக்கத்தியின் இயக்குநர் ஜி ஆர் ஆதித்யா, "எண்ணற்ற சாதாரண மக்களுடன் தமிழின் பல பிரபலங்களும் இப்பாடல் காணொளியில் தோன்றுகிறார்கள். இந்திய வரலாற்றில் பார்பர் சகோதர்களுக்காக சமர்ப்பணம் செய்யப்படும் முதல் பாடலை உருவாக்கி வெளியிடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்" என்று பூரிப்புடன் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா