சற்று முன்
- முகப்பு»
- Tamil News»
- Tamil News List
பிரிட்டனின் 2-வது பெண் பிரதமராக பதவியேற்கிறார் தெரசா மே
Wednesday July-13 2016
பிரிட்டனின் இப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதையடுத்து, தெரசா மே வரும் புதன் கிழமை அன்று பதவியேற்கிறார்.
More Newsதன் அறிவுத்திறனால் உலக அறிஞர்களையே அதிர வைக்கும் தமிழ் சிறுமி விசாலினி!
Tuesday July-12 2016
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட சிறுமியாக திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி அடையாளப்படுத்தப்படுகிறார்.
More Newsகாஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுக்கு நவாஸ் ஷெரீப் கண்டனம்
Tuesday July-12 2016
காஷ்மீர் மக்களின் போராட்டங்களை அடக்குமுறையால் தடுக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
More Newsஈக்வேடர் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்!
Monday July-11 2016
ஈக்வேடர் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
More Newsஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
Saturday July-09 2016
வட கொரியாவில் உள்ள பெனிசுலா பகுதியில், பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் வட கொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக தென் கொரிய ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
More Newsகானாவில் ரமலான் கொண்டாட்டத்தில் துயரம்; நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
Friday July-08 2016
கானாவின் மத்திய நகரமான குமாஸியில், இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் பண்டிகை நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
More Newsஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
Thursday July-07 2016
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
More Newsமத்திய அமைச்சரவையில் மாற்றம்; பட்டியல் இணைப்பு
Wednesday July-06 2016
மத்திய அமைச்சரவையில் 17 புதுமுகங்கள் உட்பட, 19 பேர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
More News